ஆகமம்

From Tamil Wiki
Revision as of 21:25, 21 July 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆகமம்: இந்து மதப்பிரிவுகளின் வழிபாடு, தத்துவம், மறைஞானம் ஆகியவற்றை வகுத்துரைக்கும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. சைவசித்தாந்தத்தை விளக்கும் மூலநூல்கள் ஆகமங்கள் எனப்படுகின்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆகமம்: இந்து மதப்பிரிவுகளின் வழிபாடு, தத்துவம், மறைஞானம் ஆகியவற்றை வகுத்துரைக்கும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன.

சைவசித்தாந்தத்தை விளக்கும் மூலநூல்கள் ஆகமங்கள் எனப்படுகின்றன. இவை சைவ சமயத்தின் வழிபாட்டுமுறை, தத்துவம், மறைஞானம் ஆகியவற்றை விளக்குபவை.

ஆகமம் எனும் சொல்

சைவசித்தாந்தம் என்பது சைவ மதத்தில் உருவான ஒரு தத்துவம் மற்றும் மறைஞானக் கொள்கையாகும். அதன் மூலநூல்கள் ஆகமம் எனப்படுகினறன.ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள். சைவம், வைணவம்,சாக்தம் உட்பட்ட மதங்களுக்கு தனித்தனி ஆகமங்கள் உள்ளன.


, தந்திரம், மகாதந்திரம், சம்மிதை, சிவஞானம் ஆகிய சொற்களால் குறிப்பிடப்படுகின்றன

ஆகமங்கள்


தந்திரம்