தலைச்சங்காடு டி.எம். ராமநாதன்
டி.எம். ராமநாதன் (தலைச்சங்காடு டி.எம். ராமநாதன்) (பிறப்பு: மார்ச் 02, 1951) தவில் கலைஞர்.
பிறப்பு, கல்வி
டி.எம். ராமநாதன் மார்ச் 02, 1951 அன்று மயிலாடுத்துறை மாவட்டம் தலைச்சங்காடு கிராமத்தில் ஜி. மாரிமுத்து பிள்ளை, எம். ராஜலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். அப்பா ஜி. மாரிமுத்து பிள்ளை நாதஸ்வரக் கலைஞர். உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், ஒரு அண்ணன், இரண்டு தம்பி, மூன்று தங்கைகள். டி.எம். ராமநாதன் மயிலாடுத்துறை நகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். டி.எம். ராமநாதன் கலைமாமணி திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையிடம் தவில் கற்றார்.
தனி வாழ்க்கை
டி.எம். ராமநாதன் ராஜகுமாரியை அன்று திருமணம் செய்துக் கொண்டார். டி.எம். ராமநாதன், ராஜகுமாரி தம்பதியருக்கு ஒரு மகள் அனுராதா, இரண்டு மகன்கள் - யோகேஸ்வரன், சண்முகநாதன்.
திருச்சி வானொலி நிலையத்தில் ‘ஏ’ கிரேடு கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.
இசைப்பணி
விருதுகள்
- வைதீஸ்வரன் கோவில் ’தவில் நாத பேரொளி’ விருது
- ’லயஞான சிகாமணி’ விருது, இந்து சமய பேரவை, யாழ்ப்பாணம், இலங்கை
- ’தவில் செல்வம்’, முத்தமிழ் பேரவை, சென்னை
- ’கலை ஞான சிகரம்’, தென் சோழ மண்டல இசை வேளாளர் சங்கம், நாகை மாவட்டம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.