சி.மணி
From Tamil Wiki
சி.மணி ((1936 - 2009) ) தமிழில் புதுக்கவிதைகளும் கவிதை பற்றிய கட்டுரைகளும் எழுதிய கவிஞர். நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். எழுத்து இதழில் இருந்து எழுதத் தொடங்கிய சி.மணி பின்னர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தினார்.
பிறப்பு,கல்வி
சி.மணியின் இயற்பெயர் சி.பழனிச்சாமி. சேலத்தில் பிறந்தார்.
தனிவாழ்க்கை
சி.மணி ஆங்கிலப்பேராசிரியராக பணிபுரிந்தார்
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
- இருமுறை தமிழ்ப்பல்கலைக்கழகப் பரிசு
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
- “விளக்கு” இலக்கிய விருது
நூல்கள்
கவிதை
- வரும் போகும்
- ஒளிச் சேர்க்கை
- இதுவரை
- நகரம்
- பச்சையின்நிலவுப் பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை
- தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
கவிதையியல்
- யாப்பும் கவிதையும்