being created

இலக்கியவீதி

From Tamil Wiki
Revision as of 22:27, 4 July 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியவீதி அமைப்புச் சின்னம்

இலக்கியவீதி ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் இலக்கியவீதி அமைப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் இனியவன் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். இலக்கிய  விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி  இலக்கியம் வளர்த்தது இலக்கியவீதி.

தோற்றம்





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.