under review

வேதாந்த தீபிகை

From Tamil Wiki
Revision as of 14:51, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
வேதாந்த தீபிகை

வேதாந்த தீபிகை (1898) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ். இதுவே முதல் வைணவ இதழ் என்றும் சொல்லப்படுவதுண்டு.

வெளியீடு

வேதாந்த தீபிகை 'இஃது ஆரியன் (டி.டி.ரங்காச்சார்யர்) என்பவரால் இயற்றப்பட்டு சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, கோவிலூர் ஆண்டவர் நூலகம்’ என்னும் அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வேதாந்த‌ தேசிக‌ன் எழுதிய அபீதிஸ்த‌வ‌ம் என்ற‌ ஸ்தோத்திர‌த்திற்கு ஸ்ரீ உப‌.வே. அன்பில் ஏ.வி. கோபாலாசார்யார் தமிழில் விளக்கம் எழுதியுள்ளார். வைணவ நூல்களுக்கான உரைகளும், ஆசார விளக்கங்களும் கொண்ட இதழ் இது

உசாத்துணை


✅Finalised Page