ஆவின் கூட்டம்
From Tamil Wiki
ஆவின் கூட்டம் : கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம் பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்
வரலாறு
ஆ (பசு)பாதுகாப்பால் இப்பெயர் பெற்றனர். இக்கூட்டத்தினர் காங்கேயம் வகை மாடுகளை உருவாக்கியவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்கள்
உசாத்துணை
✅Finalised Page