கணினித்தமிழ் அறிஞர்கள்
From Tamil Wiki
கணினியில் தமிழ் மொழியை இன்று எளிதாகக் காணலாம். ஆனால் பொ.யு 2000 ஆண்டுகளில் பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சுபலகைமுறை என்ற நிலைமை இருந்தது. அவற்றை கணினித்தமிழ் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒருங்கிணைத்தனர்.
கணினி அறிஞர்கள் பட்டியல்
- நா.கோவிந்தசாமி
- உமர் தம்பி
- யாழன் சண்முகலிங்கம்
- கு.கல்யாணசுந்தரம்
- முத்து நெடுமாறன்
- முரசொலி மாறன்
- காசி ஆறுமுகம்
- தகடூர் கோபி
- முகுந்தராஜ் சுப்ரமணியன்
- மா. ஆண்டோபீட்டர்
- மு. பொன்னவைக்கோ
- இராதசெல்லப்பன்
- துரை. மணிகண்டன்
- மு. இளங்கோவன்
- தி.நெடுஞ்செழியன்
- மு.பழினியப்பன்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.