ஜோனா கார்லொட்டா
From Tamil Wiki
ஜோனா கார்லொட்டா (Johanna Carlotta) ( ) ஜோனா கார்லொட்டா மீட், ஜோனா கார்லொட்டா ஆகூர், ஜோஹன்னா கார்லொட்டா. கிறிஸ்தவப் பணியாளர். இசைக்கலைஞர். குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மதப்பணி செய்த சார்ல்ஸ் மீட்டின் மகள். கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் சி.எம்.ஆகூரின் மனைவி
பிறப்பு, கல்வி
ஜோனா ல் புகழ்பெற்ற கிறிஸ்தவ மதப்பணியாளர் சார்ல்ஸ் மீட்டின் மூன்றாவது மனைவியான க்கு நாகர்கோயிலில் பிறந்தார்.