being created

தொல்காப்பியர் விருது

From Tamil Wiki
Revision as of 00:56, 9 April 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "தொல்காப்பியர் விருது (''Tolkappiyar award'') இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கும் விருது. ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் சிறந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தொல்காப்பியர் விருது (Tolkappiyar award) இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கும் விருது. ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.