under review

சுலைமான் லெப்பை

From Tamil Wiki
Revision as of 07:35, 26 March 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுலைமான் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுலைமான் லெப்பை இலங்கையில் பிறந்தார். தமிழ்ப் புலமை உடையவர். அ. அசனலெப்பையின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

அசனலெப்பை இயற்றிய நூல்களுக்கு இவர் பாயிரங்கள் எழுதினார்.

உசாத்துணை


✅Finalised Page