being created

குழ. கதிரேசன்

From Tamil Wiki
Revision as of 14:53, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
குழ. கதிரேசன்

குழ. கதிரேசன் கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சிறார் இலக்கியப் படைப்பாளி. சிறார் பாட நூல்கள் ஆசிரியர். சாகித்ய அகாடமி வழங்கும் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். ஐந்திணை பதிப்பகத்தை நிறுவி பல இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.