under review

தென்றல் இதழ்

From Tamil Wiki
Revision as of 14:13, 16 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)

தென்றல் இதழ் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்சுவை இதழ். இணைய இதழாகவும் வெளிவருகிறது. தென்றல் என்னும் பெயரில் திருவாரூரில் இருந்து இன்னொரு இதழ் வெளிவருகிறது. இணையத்திலும் இவ்விரு இதழ்களும் வெளிவருகின்றன

தென்றல் என்னும் பெயரில் 1954 முதல் கவிஞர் கண்ணதாசன் ஓர் இதழை நடத்தினார். (பார்க்க தென்றல் )

இணைப்புகள்


✅Finalised Page