ஜி. ராமநாதன்

From Tamil Wiki
Revision as of 22:42, 20 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இசை அமைப்பாளர்: ஜி. ராமநாதன்

ஜி. ராமநாதன், தமிழ்த் திரைப்பட முன்னோடி இசையமைப்பாளர். கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து இசையமைத்தார். இசையில் பல புதுமைகளைச் செய்தார். ஜி. ராமநாதன், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் என மூவரும் இணைந்து காலத்தில் நிலைபேறுடைய பல பாடல்களை உருவாக்கி அளித்தனர்.