மறைந்துபோன தமிழ் நூல்கள்

From Tamil Wiki
Revision as of 21:27, 14 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "மறைந்துபோன தமிழ் நூல்கள் (1959) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழிலக்கியத்தில் இருந்து அழிந்துபோய், பெயர் மற்றும் சில மேற்கோள்கள் மட்டும் எஞ்சும் நூல்களை பற்றிய ஆய்வு இது ==...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மறைந்துபோன தமிழ் நூல்கள் (1959) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழிலக்கியத்தில் இருந்து அழிந்துபோய், பெயர் மற்றும் சில மேற்கோள்கள் மட்டும் எஞ்சும் நூல்களை பற்றிய ஆய்வு இது

எழுத்து, வெளியீடு

மயிலை சீனி. வேங்கடசாமி 1952 முதல் 1953 வரையிலான ஆண்டுகளில் செந்தமிழ்ச்செல்வி இதழில் ‘மறைவுற்ற தமிழ் நூல்கள்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதை 1959 ல் பாரிநிலையம் வெளியிட்டது. இந்நூலுக்கு மு. வரதராசன் முன்னுரை எழுதினார்.

உள்ளடக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை

மயிலை சீனி வேங்கடசாமி. வீ.அரசு. சாகித்ய அக்காதமி வெளியீடு