ப.முத்துக்குமாரசுவாமி
From Tamil Wiki
ப.முத்துக்குமாரசுவாமி (மார்ச் 11, 1936 - அக்டோபர் 29, 2020) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்.
பிறப்பு
ப.முத்துக்குமாரசுவாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறையில் மு. பஞ்சநாதம், மாரியம்மாள் இணையருக்குப் பிறந்தார். தருமபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை (புலவர்) இடைநிலைப் பட்டம் பெற்றார்
இலக்கியப் பணி
இலக்கியவளம், திருவாசகத்தேன், மெய்ப்பாட்டியல் உள்ளிட்ட 43 நூல்களை எழுதியுள்ளார்.
விருது
2004 தமிழ் வளர்ச்சித் துறை விருது. (செந்தமிழ் முருகன் நூலுக்காக)
நூல்கள்
உசாத்துணை