மகேஸ்வரிதேவி
From Tamil Wiki
மகேஸ்வரிதேவி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்
வாழ்க்கைக் குறிப்பு
க. நவரத்தினம் மகேஸ்வரிதேவி என்பவரை 1934 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவரது மனைவி மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றவர். தமது உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரிடமும், தமிழ்நாட்டுத் தாகூர் எனப் போற்றப்பட்ட ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர், இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதி அளித்துள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
மறைவு
நூல் பட்டியல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை