சுலைமான் லெப்பை

From Tamil Wiki

சுலைமான் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுலைமான் லெப்பை இலங்கையில் பிறந்தார். தமிழ்ப் புலமை உடையவர். அ. அசனலெப்பையின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

அசனலெப்பையவர்கள் இயற்றிய நூல்களுக்கு இவர் பாயிரங்கள் எழுதினார்.

உசாத்துணை