கொஸ்தான்

From Tamil Wiki

கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கொஸ்தான் பூதத்தம்பி விலாசம் நூலை எழுதினார். 1888இல் மயிலிட்டி நல்லையாப்பிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது.

நூல் பட்டியல்

  • பூதத்தம்பி விலாசம்

உசாத்துணை