under review

ஞானப்பிரகாச வள்ளலார்

From Tamil Wiki
Revision as of 13:48, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
வள்ளலார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வள்ளலார் (பெயர் பட்டியல்)

ஞானப்பிரகாச வள்ளலார் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு.

((பார்க்க ஞானப்பிரகாசர்))

வாழ்க்கைக்குறிப்பு

ஞானப்பிரகாச வள்ளலார் காஞ்சிபுரத்தில் பொ.யு.14-ம் நூற்றாண்டில் பிறந்தார். ஸ்வேதனப்பெருமாள் ஆதீனத்தின் கீழ் இருந்தார். சிற்றம்பல நாடிகளின் முதல் மாணவர்,

இலக்கிய வாழ்க்கை

ஆறாயிரம் செய்யுள்களைக் கொண்ட கந்தபுராணத்தை இயற்றினார். செங்குந்தர் மரபினரைப் பற்றிய செங்குந்தர் புராணம் நூலையும் இயற்றினார். (கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் இதிலிருந்து வேறுபட்டது)

நூல்கள்

  • கந்தபுராணம்
  • செங்குந்தர் புராணம்
  • வீரநாராயணர் விசயம்

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:41 IST