தண்ணீர் (நாவல்)
From Tamil Wiki
தண்ணீர் ( ) அசோகமித்திரன் எழுதிய நாவல். சென்னையின் குடிதண்ணீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டது. தண்ணீர் தட்டுப்பாட்டை வெவ்வேறு வகையில் குறியீடாக ஆக்கிக்கொண்டு அகவறுமையை விவாதிக்கிறது.
எழுத்து,வெளியீடு
தண்ணீர் அசோகமித்திரன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய கணையாழி சிற்றிதழில் முத தொடராக வெளிவந்தது. ல் நர்மதா பதிப்பகம் அதை நூல்வடிவாக்கியது.
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
உசாத்துணை
தண்ணீர் குறியீட்டு நாவல் வே.சபாநாயகம்
தண்ணீர் அசோகமித்திரன் அழகியசிங்கர்
தண்ணீர் விமர்சனம் சந்திரா பிரியதர்சினி