அசோக் ராம்ராஜ்

From Tamil Wiki
Revision as of 23:10, 30 September 2025 by Navingssv (talk | contribs) (Created page with "அசோக் ராம்ராஜ் (பிறப்பு: பெப்ரவரி 03, 1988) எழுத்தாளர், சிறுகதையாசிரியர். கல்குதிரை, சிலேட், இடைவெளி, ஓலைச்சுவடி சிற்றிதழ்களில் கதைகள் எழுதி வருகிறார். == பிறப்பு, கல்வி == அசோக் ராம்ராஜ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அசோக் ராம்ராஜ் (பிறப்பு: பெப்ரவரி 03, 1988) எழுத்தாளர், சிறுகதையாசிரியர். கல்குதிரை, சிலேட், இடைவெளி, ஓலைச்சுவடி சிற்றிதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

அசோக் ராம்ராஜ் பெப்ரவரி 03, 1988 அன்று சங்கரன்கோவிலில் பிறந்தார்.

தனி வாழ்க்கை

அசோக் ராம்ராஜ் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய இடம்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • ரித்னாபூரின் மழை (ஜனவரி 2021, நூல்வனம் வெளியீடு)
  • கடைசி அர்மேனியன் (ஜனவரி 2025, நூல்வனம் வெளியீடு)

வெளி இணைப்புகள்