திருவேங்கட மாலை
From Tamil Wiki
திருவேங்கட மாலை (17-ம் நூற்றாண்டு) திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கத்தில் உறையும், ரங்கநாதப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்ட மாலை இலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர் அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.