being created

குற்றிசை(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 04:25, 1 August 2025 by Jayashree (talk | contribs) (Created page with "குற்றிசை புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவியை தலைவன் இடையில் கைவிடுதல் பற்றிக் கூறுவது. ==விளக்கம்==...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குற்றிசை புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவியை தலைவன் இடையில் கைவிடுதல் பற்றிக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.