being created

தூது இடை ஆற்றல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 01:26, 31 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "தூது இடை ஆற்றல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. இருபால் கூற்றாக அமைந்தது. தோழி தலைவனிடல் பெருந்திணைக் காதல் கொண்ட தலைவிக்காகத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தூது இடை ஆற்றல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. இருபால் கூற்றாக அமைந்தது. தோழி தலைவனிடல் பெருந்திணைக் காதல் கொண்ட தலைவிக்காகத் தூது செல்வதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.