being created

பள்ளிமிசைத் தொடர்தல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 08:28, 29 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "பள்ளிமிசைத் தொடர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது.பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவனை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பள்ளிமிசைத் தொடர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது.பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவனை உறக்கத்தில் கட்டிவைத்தலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.