being created

பொழுதுகண்டு இரங்கல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 10:01, 23 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "பொழுதுகண்டு இரங்கல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது ==விளக்கம்== ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொழுதுகண்டு இரங்கல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கழலும் பொன்வளையல் அணிந்த தலைவி மாலைப் பொழுதைக் கண்டு உயிர் போகுமாறு ‘பெருமூச்செறிதல்’, வருந்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.