being created

பொருளொடு புகறல்

From Tamil Wiki
Revision as of 05:05, 7 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "பொருளொடு புகறல் வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. இவ்வுலகப் பொருள்கள் மீதுள்ள பற்றை நீக்கி மெய்ப்பொருளை விரும்புவதே உண்மையான வெற்றி எனக் கூறும் துறை. ==விளக்கம்== ======புறப்பொர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொருளொடு புகறல் வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. இவ்வுலகப் பொருள்கள் மீதுள்ள பற்றை நீக்கி மெய்ப்பொருளை விரும்புவதே உண்மையான வெற்றி எனக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.