ஏறாண் முல்லை
From Tamil Wiki
ஏறாண் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், அந்தணர், வேளாளர், மகளிர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாட்டைக் கூறுவது ஏறான் முல்லை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெண்பா
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.