being created

வாணிக வாகை

From Tamil Wiki
Revision as of 01:51, 3 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "வாணிக வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகையில் அரசர்கள் பற்றிய செய்திகளோடு, பிறர் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. வாணிகரது சிறப்பைக் கூறுவது வாணிக வாகை. ==விளக்கம்==...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வாணிக வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகையில் அரசர்கள் பற்றிய செய்திகளோடு, பிறர் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. வாணிகரது சிறப்பைக் கூறுவது வாணிக வாகை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.