being created

கடவுள் மாமுனிவர்‌

From Tamil Wiki
Revision as of 12:42, 21 April 2025 by Ramya (talk | contribs)

கடவுள் மாமுனிவர்‌ (பொ.யு. 19ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திருவாதவூரர்‌ புராணம்‌ பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர்‌ காஞ்சிப்புராணம்‌ இரண்டாம் காண்டம்‌ பாடினார். கச்சியப்ப முனிவருக்கு நண்பர்‌.

தொன்மம்

ஒருமுறை இவர்‌ வயிற்று வலியினால்‌ வருந்தியபோது கச்சியப்பர்‌ இவரைப்‌ பார்த்துத்‌ திருவாதவூரடிகள்‌ வரலாற்றினை ஒரு புராணமாகப்‌ பாடினால்‌ வயிற்றுவலி நீங்கும்‌ என்று சொன்னார்‌. இவரும்‌ அவ்வாறே திருவாரூர்ப்‌ புராணத்தைப்‌ பாடி முடிக்க இவருக்கு வயிற்றுவலி நீங்கிற்று என்பர்‌.

இலக்கிய வாழ்க்கை

திருவாதவூரர்‌ புராணம்‌ நூல் பாடினார். இந்நூல்‌ 544 செய்யுட்களைக்‌ கொண்டது. இதன்‌ ஆறாவது சருக்கத்தைச்‌ சைமன்‌ காசிச்‌ செட்டி என்பவர்‌ பொ.யு. 1861ஆம்‌ ஆண்டு ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்துள்ளார்‌. இப்புராணத்‌திற்குக்‌ குமாரதேவர்‌ என்பவர் உரை எழுதினார்‌.

நூல் பட்டியல்

  • திருவாதவூரர்‌ புராணம்‌
  • காஞ்சிப்புராணம்‌ இரண்டாம் காண்டம்‌

உசாத்துணை

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.