under review

கச்சி கச்சாலை தேசிகர்‌

From Tamil Wiki
Revision as of 10:29, 21 April 2025 by Ramya (talk | contribs) (Created page with "கச்சி கச்சாலை தேசிகர்‌ (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == கச்சி கச்சாலை தேசிகர்‌ பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை. == இலக்கிய வாழ்க்கை == கச்சி கச்சாலை தே...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கச்சி கச்சாலை தேசிகர்‌ (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சி கச்சாலை தேசிகர்‌ பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

கச்சி கச்சாலை தேசிகர்‌ காஞ்சிப்புராணம்‌ என்ற நூலை எழுதினார். இந்தநூல்‌ சிவஞானமுனிவர்‌, கச்சியப்ப முனிவர்‌ ஆகிய இருவரும்‌ இயற்றிய காஞ்சிப்புராணத்திலிருந்து வேறுபட்டது.

நூல் பட்டியல்

காஞ்சிப்புராணம்‌

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.