கலாவல்லி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 10:33, 14 April 2025 by Jeyamohan (talk | contribs)
கலாவல்லி

கலாவல்லி (இதழ்) (1950- 19555) சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த இலக்கிய இதழ். இதழின் ஆசிரியராக பணியாற்றினார் பி.எம்.கண்ணன் இதன் ஆசிரியராக பணியாற்றினார்.

வெளியீடு

கலாவல்லி இதழ் சென்னையில் இருந்து இலக்கிய இதழாக வெளிவந்தது

உசாத்துணை

பசுபதி பதிவுகள்