அதிகரணம்

From Tamil Wiki
Revision as of 11:48, 18 March 2025 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''அதிகரண லட்சணம்''' ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள், 1.    '''விஷய''': - எதைப்பற்றி சொல்லப்படுகின்றது. 2.    '''ஸம்ஸய''': - சந்தேகம் 3.    '''பூர்வபக்ஷம்''' - சொல்கின்ற கருத்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அதிகரண லட்சணம்

ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,

1.    விஷய: - எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.

2.    ஸம்ஸய: - சந்தேகம்

3.    பூர்வபக்ஷம் - சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.

4.    உத்தரம் - பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்

5.    சங்கதி - சம்பந்தம் - அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.