மகிழ் ஆதன்

From Tamil Wiki

மகிழ் ஆதன் (பிறப்பு: 2012) கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

மகிழ் ஆதன் 2012இல் ஆசைத்தம்பி, சிந்து இணையருக்கு சென்னையில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • நான்தான் உலகத்தை வரைந்தேன்
  • காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்

இணைப்புகள்