ரிச்சர்ட் கார்பே
From Tamil Wiki
ரிச்சர்ட் கார்பே, ரிச்சர்ட் கார்ல் வான் கார்பே, Richard Karl von Garbe (மார்ச் 9, 1857 - செப்டம்பர் 22, 1927) ஜெர்மானிய தத்துவவியலாளரகவும், இந்தியவியலாளராகவும் அறியப்படுகிறார். இந்திய தத்துவங்களை, குறிப்பாக ்சாங்கிய தத்துவத்தை முறையாக ஆவணப்படுத்திதில் முக்கியமானவராக அறியப்படுகிறார். இவரின் ஆய்வுகள் இந்திய தத்துவவியலாளர்களாலும், மேற்கத்திய தத்துவவியலாளர்களாலும் மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.