பிரம்மவாதின்

From Tamil Wiki
Revision as of 00:05, 22 February 2025 by Navingssv (talk | contribs) (Created page with "பிரம்மவாதின் (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில பத்திரிக்கை. சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாளால் தொடங்கப்பட்டது.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிரம்மவாதின் (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில பத்திரிக்கை. சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாளால் தொடங்கப்பட்டது.