being created

சுகுணபோதினி

From Tamil Wiki
Revision as of 21:00, 18 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

1883 முதல் வெளியான மகளிர் இதழ் சுகுணபோதினி. இது மாதமிருமுறை இதழாக வெளிவந்தது. சுமார் ஐந்து ஆண்டுகாலம் இடைவெளிவிட்டு இந்த இதழ் வெளியானது. பின் போதிய ஆதரவு இல்லாததால் நின்றுபோனது. இதன் ஆசிரியர் இ. பாலசுந்தர முதலியார்.

பதிப்பு வெளியீடு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.