being created

சரஸ்வதி அந்தாதி

From Tamil Wiki
Revision as of 02:28, 22 August 2022 by Jayashree (talk | contribs) (Created page with "    இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

    இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சரசுவதி அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.