தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம்
From Tamil Wiki
தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் ( ) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வு நூல். தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுகள் அடங்கியது, சிற்பவியல், ஆகமமுறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகளை விவரிக்கும் வரலாற்றாய்வுநூல்.