being created

பக்தவத்சல பாரதி

From Tamil Wiki
Revision as of 19:11, 11 July 2022 by Navingssv (talk | contribs)

பக்தவச்சல பாரதி (பிறப்பு: ஜூன் 7, 1957), மானுடவியல் ஆய்வாளர், தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்தவர். ’பண்பாட்டு மானுடவியல்’, ‘தமிழக மானுடவியல்’ போன்ற முக்கிய மானுடவியல் நூல்களை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

பக்தவச்சல பாரதி பாண்டிசேரியில் ஜூன் 7, 1957 அன்று பிறந்தார்.

விளங்கியலில் இளங்கலைப் பட்டமும், மானுடவியல், சமூகவியலில் முதுகலை பட்டமும் பெற்றார். தமிழகத்தில் ஜாமக் கோடாங்கிகள் என்றழைக்கப்படும் குடுகுடுப்பை நாயக்கர் நாடோடிச் சமூகத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆய்வு வாழ்க்கை

தமிழ் பல்கலைக்கழகத்தில் 1985 ஆம் ஆண்டு முதல் ஐந்தரை ஆண்டுகள் வாழ்வியல் களஞ்சிய மையத்தில் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டு முதல் பாண்டிசேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இப்போது இந்நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

நூல்கள்

  • மானிடவியல் கோட்பாடுகள்
  • தமிழர் மானுடவியல் (தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.)
  • பண்பாட்டு மானுடவியல்
  • பாணர் இனவரைவியல்
  • தமிழகப் பழங்குடிகள்
  • இலக்கிய மானிடவியல்
  • இலங்கை – இந்திய மானிடவியல்
  • இலங்கையில் சிங்களவர்
  • கிராவின் கரிசல் பயணம்
  • சாதியற்ற தமிழர் சாதித் தமிழர்
  • தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
  • தமிழகத்தில் நாடோடிகள்
  • தமிழர் உணவு
  • தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள்
  • திராவிட மானிடவியல்
  • துர்க்கையின் புதுமுகம்
  • பண்டைத் தமிழ் பண்பாடு
  • பாணர் இனவரைவியல்
  • மலைவாசம் (பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்)
  • வரலாற்று மானிடவியல்
  • பெண்ணிய ஆய்வுகள்
  • Coromandel Fishermen
  • Vagri Material Culture

வெளி இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.