முதலாழ்வார்கள்
From Tamil Wiki
Revision as of 03:29, 25 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார் மூவலும் முதலாழ்வார்கள் என அழைக்க்கப்படுகிறார்கள். திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைகழியில் இவர்களின் சந்திப்ப...")
பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார் மூவலும் முதலாழ்வார்கள் என அழைக்க்கப்படுகிறார்கள். திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைகழியில் இவர்களின் சந்திப்பில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்தது.