கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார்
From Tamil Wiki
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் (கோடகநல்லூர் ராமஸ்வாமி ஸ்ரீநிவாச ஐயங்கார்) (ஏப்ரல் 17, 1908 - ஏப்ரல் 15, 1999) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர். கல்லூரிப் பேராசிரியராகவும், ஆந்திரப் பல்கலையின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவர். இந்திய ஆங்கில இலக்கிய ஆய்வின் முன்னோடியாக அறியப்பட்டார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.