லெப்பை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
லெப்பை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அசனா லெப்பை: அசனா லெப்பை (1870 - 1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். தமிழ், அரபு ஆகிய மொழிகளில் செய்யுள்கள் பாடினார்
- அஹமது லெப்பை மரைக்காயர்: அஹமது லெப்பை மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
- உதுமான் லெப்பை மஷாயிக்: உதுமான் லெப்பை மஷாயிக் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை என்னும் ஊரில் அடங்கப்பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி
- சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை: சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
- சுலைமான் லெப்பை: சுலைமான் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
- செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்: செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (ஆலிம் புலவர்) (பொ. யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) இஸ்லாமியக் கவிஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.