under review

மகாதேவ வேதாந்தி

From Tamil Wiki
Revision as of 10:36, 12 November 2024 by Madhusaml (talk | contribs) (Finalised)

மகாதேவ வேதாந்தி (பொயு 1600). இந்து தத்துவ சிந்தனையாளர். வேதாந்த மரபைச் சேர்ந்தவர். சாங்கிய , நியாய நூல்களுக்கும் உரை எழுதினார்.

காலம்,வாழ்க்கை

ரிச்சர்ட் கார்பே மகாதேவ வேதாந்தியின் காலம் பொயு 1600 என கூறுகிறார். இவர் பற்றி மிகக்குறைவான செய்திகளே கிடைக்கின்றன. சச்சிதானந்த சரஸ்வதி அல்லது ஸ்வயம்பிரகாசானந்த சரஸ்வதி இவருடைய ஆசிரியர் என்றும், வேதாந்த மரபில் துறவியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. ரிச்சர்ட் கார்பே இவர் நூல்களை பதிப்பித்தார்

நூல்கள்

  • மிதபாஸினி விருத்தி
  • உண்டிகோஸம்
  • தத்வானுசந்தானம்
  • அத்வைத கௌஸ்துபம்
  • விஷ்ணு சகஸ்ரநாமடீகா
  • சாங்கியசூத்ரவிருத்தி சாரம்
  • தத்வசந்திரிகா

உசாத்துணை

Unadikosa Of Mahadeva Vedantin ‎


✅Finalised Page