மூன்றில் எது
From Tamil Wiki
மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை.
எழுத்து, வெளியீடு
”மூன்றில் எது?” சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் இதழில் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடஹ்மி விருது பெற்றது.
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.