க. மாணிக்க முதலியார்
From Tamil Wiki
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
க. மாணிக்க முதலியார் (கழுதை மாணிக்கம்) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்.
வாழ்க்கைக் குறிப்பு
க. மாணிக்க முதலியார் வேலூர் தோட்டப்பாளையம் கொட்டகைக்குச் சொந்தக்காரர். க. மாணிக்கம் என்பதை ரசிகர்கள் குறும்புத்தனமாக கழுதை மாணிக்கம் என்று பெயரிட்டு அழைத்தனர்.
நாடக வாழ்க்கை
க. மாணிக்க முதலியார் சிறந்த ராஜபார்ட்டாக நாடகங்களில் நடித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நாடக நடிகராக இருந்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 18:53:51 IST