under review

தி. நெடுஞ்செழியன்

From Tamil Wiki
Revision as of 13:51, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
தி. நெடுஞ்செழியன் (நன்றி: மணிவானதி)

தி. நெடுஞ்செழியன் தமிழ் ஆய்வாளர், பேராசிரியர், கணினித்தமிழ் சார்ந்த புத்தகங்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தி. நெடுஞ்செழியன் குண்டூர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இதழியல்

தி. நெடுஞ்செழியன் தமிழ்த்திணை என்ற இணைய இதழை வெளியிட்டார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

தி. நெடுஞ்செழியன் பல கல்லூரிகளில் 'இணையமும் தமிழும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இணையப் பயிலரங்குகள் நடத்தினார். இவரது 'தமிழ்க் கணினியியல்' என்ற நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் முதுகலைக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுத்தார்.

நூல் பட்டியல்

  • தமிழ்க் கணினியியல்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jun-2023, 12:25:52 IST