Disambiguation
under review

குறம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 13:18, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Link text corrected)

குறம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குறம்: குறம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தில் குறத்தி குறி கூறுவதைக் கூறும் உறுப்பு. காலப்போக்கில் குறம் என்னும் சிற்றிலக்கிய வகைமையாக உருப்பெற்றது
  • திரௌபதைக் குறம்: திரௌபதி குறத்தில் குற்றாலக் குறவஞ்சியின் சாயல் செல்வாக்கு உள்ளது. குறத்தி குறி கூறல் குறவ சாதியின் வழக்கம்
  • மதுரை மீனாட்சியம்மை குறம்: மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரர் இயற்றிய குறம் என்னும் சிற்றிலக்கியம். சொக்கலிங்கப் பெருமான்மீது காதல் கொண்ட மீனாட்சியம்மைக்கு குறத்தி குறி சொன்னதைப் பாடும் நூல்
  • வித்துவான் குறம்: வித்துவான் குறம் அர்ஜுனனை சந்திக்க அல்லி வித்துவான் (கூத்து வாத்தியார்) வேடம் அணிந்து திரௌபதி வீட்டிற்கு வருவதாக அமைந்த அம்மானைப் பாடல்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.



‎


✅Finalised Page