ராஜராஜன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ராஜராஜன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இராசராச சோழன் உலா: இராசராச சோழன் உலா (12-ம் நூற்றாண்டு) உலா நூல்களுள் ஒன்று. 391 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்
- ராஜராஜன் விருது: (மாமன்னன் ராஜராஜன் விருது என்ற பெயரில் மற்றொரு விருது ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவாக மன்னனின் சதய விழாவில் வழங்கப்படுகிறது)
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page