பிரமலைச் சீர்திருத்தன்
From Tamil Wiki
Revision as of 23:31, 14 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
பிரமலைச் சீர்திருத்தன் (1920) பிரமலைக் கள்ளர் இனக்குழுவை மேம்படுத்தும்பொருட்டு வெளியிடப்பட்ட மாத இதழ்
வெளியீடு
1920 ல் 6 பைசா விலையில் பிரமலைக் கள்ளர் இன மக்களின் நலம் கருதி வெளியிடப்பட்ட இதழ் இது. பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொல்வதோடு, ஆசிரியர்கள் நலம் கருதியும் இந்த இதழ் வந்துள்ளது.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.